Just relax

Just relax
Just Relax__keep deep breath..

Best Posts

மனம் என்ற மாபெரும் விஷ(ய)ம்

 அமெரிக்காவில் ஒரு கைதிக்கு *மரண தண்டனை விதிக்கப்பட்டது.* 

 ​​

அப்போது சில விஞ்ஞானிகள் *அந்தக் கைதியை கொண்டு சில பரிசோதனைகள்* செய்ய வேண்டும் என்று நினைத்து அதற்காக அனுமதி பெற்றார்கள்.  


கைதிக்கு *தூக்கிலிடப்படுவதற்குப் பதிலாக விஷ நாகம் தாக்கி* கொல்லப்படுவார் என்று முடிவானது. 

 

*ஒரு பெரிய விஷப்பாம்பு அவருக்கு முன்னால் கொண்டு வரப்பட்டது.*


அதை அவர்கள் கைதியின் கண்களை இறுக மூடி, *கைதியின் நாற்காலியில் நாகம் கட்டப்படுவதை அந்தக் கைதி உணரும்படி கட்டினர்.*  


அதன்பின் அந்தக் கைதி இரண்டு *சிறிய ஊக்குகளால் பாம்பு கொத்துவதைப் போலவே குத்தப்பட்டார்.*  


*அந்தக் கைதி இரண்டு நிமிடங்களில் துடிதுடித்து இறந்தார்.* 

 

*பிரேத பரிசோதனையில் கைதியின் உடலில் பாம்பு விஷத்தை ஒத்த விஷம் இருந்தது* தெரிய வந்தது.


*_அந்த விஷம் எங்கிருந்து வந்தது ?_* அல்லது கைதியின் மரணத்திற்கு என்ன காரணம்?


*_அந்த விஷம் மன அதிர்ச்சியால் அவரது சொந்த உடலால் தயாரிக்கப்பட்டது !_* 

 நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நேர்மறை அல்லது எதிர்மறை சக்தியை உருவாக்குகிறது, *அதன்படி உங்கள் உடல் ஹார்மோன்களை உருவாக்குகிறது.*

 

*90 சதவிகித நோய்களுக்கான மூல காரணம் எதிர்மறை எண்ணங்களால் உருவாகும் நோயெதிர்ப்பு குறைதல்.* 


*நேர்மறையாக*

எண்ணங்களை வைத்திருந்தால் *நோயெதிர்ப்பு சக்தி* அதிகரிக்கும். *_மனவளம் உடல்நலம் கூட்டும்._*

பாதுகாப்புடன், நம்பிக்கையுடன் 

வாழ்வோம் !

No comments