குடும்ப வாழ்க்கையில் நாம் மறந்த நபி வழிகள்
குடும்ப வாழ்க்கையில் நாம் மறந்த நபி வழிகள்
💞மனைவியின் முகத்தை புன்முறுவலுடன் பார்த்தல்.
📕ஸஹீஹ் அத் திர்மிதி 1956
💞அவளுக்கு உணவை ஊட்டி விடுவது.
📕புஹாரி / முஸ்லிம்
💞அவள் வாய்வைத்து குடித்த பகுதியில் இருந்து நாம் அருந்துவது.
📕முஸ்லிம்
💞அவளின் மடியில் சாய்வது.
📕புஹாரி / முஸ்லிம்
💞ஒரே பாத்திரத்தில் அவளுடன் குளிப்பது.
📕புஹாரி / முஸ்லிம்
💞அவளுடன் கொஞ்சி குழாவுவது .
📕அஸ் ஸில்ஸிலதுஸ் ஸஹீஹா 1/254
💞வீட்டு வேலைகளில் அவளுக்கு உதவியாக இருப்பது.
📕அல் அதபுல் முப்ரத் 4996
💞அவளுக்காக எமது வாயை சுத்தப்படுத்தி கொள்வது.
📕முஸ்லிம்
💞அவளுக்காக நம்மை அலங்கரித்து மணம் பூசிக்கொள்வது.
📕முஸன்னப் இப்னு அபீ ஷய்பா
💞அவளுக்கு விருப்பமான பெயர்களைக் கொண்டு அவளை அழைப்பது.
📕புஹாரி / முஸ்லிம்
💞அவளிடம் குறையைக் கண்டால், காணதவன் போல நடந்து கொள்வது.
📕முஸ்லிம்
💞அவளுடன் அன்பாக இருத்தல், அவள் அழுதால் கண்ணீரைத் துடைத்து விடுதல்.
📕ஸஹீஹுன் நஸாஈ
💞அவளின் பிடிவாதத்தை சகித்துக் கொள்வது.
📕புஹாரி
💞அவள் சமைத்த சாப்பாட்டை குறை கூறாமல் இருப்பது.
📕புஹாரி
💞அவளின் பணிகளுக்கு நன்றி தெரிவிப்பது.
📕அத் தர்கீப் வதர்ஹீப் 976
💞அவளின் குடும்பத்தினரையும் தோழிகளையும் சங்கைப் படுத்துவது.
📕திர்மிதி
💞அவளுடனே வாழ்வேன் என்பதை வாயால் சொல்வது.
📕புஹாரி
💞அவளின் தேவைகளை கவனிப்பது, அவள் நோயுற்றால் அவளுக்கு ஓதி ஊதுவது.
📕புஹாரி / முஸ்லிம்
💞அல்லாஹ் வை வணங்க நாம் உதவியாக இருப்பது.
📕அபூ தாவூத்
💞அவளை நம்புவது, அவளுக்கு மோசடி செய்யாமல் இருப்பது.
📕முஸ்லிம்
💞நாம் வெளியில் செல்லும் போது அவளை முத்தமிடுவது.
📕அபூ தாவூத்
No comments