Just relax

Just relax
Just Relax__keep deep breath..

Best Posts

மிக சிறந்த முதலீடு எது ?

 மிக சிறந்த முதலீடு எது ?


தங்கமா ? நிலமா ?


இரண்டும் இல்லை 


பதில் ;;;


 நீங்கள் தான் 


உங்கள் மீது நீங்களே முதலீடு செய்யலாம் 


1. தினமும் உங்கள் ஆரோக்கியத்திற்கு நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்யுங்கள் ,  இந்த முதலீடு lifestyle வியாதிகளில் இருந்து உங்களை காக்கும் 


2. மேற்படிப்பு அல்லது online கோர்ஸ் என்று உங்கள் துறையில் மேலும் படியுங்கள் , இந்த முதலீடு உங்கள் வருமானத்தை பெருக்கும் 


3. எனோ தானோ என்று உடை அணியாமல் , பார்க்க ப்ளெசெண்டாக உடை அணியுங்கள் , ஷூ formals என்று பார்க்கவே மரியாதையாக தெரிய வேண்டும் ,  ( இந்த முதலீடு , good first impression ஐ உருவாக்கும் )


4. மனதுக்கு பிடித்தவர்களுடன் நேரம் செலவழியுங்கள் ( இந்த முதலீடு , நமக்கானவர்களை உருவாக்கும் )


5. அடுத்தவரை பற்றியே யோசித்து ( gossips )கொண்டு இல்லாமல் உங்கள் தொழில் எப்படி உயர வேண்டும் என்று யோசிக்க வேண்டும் ( இந்த முதலீடு , புது முயற்சிகளை உருவாக்கும் )


இந்த 5 முதலீடையும் உங்கள் மீது முதலீடு செய்யவேண்டும் day in and day out 


அடுத்த 10 ஆண்டுகளில் தங்கம் , நிலம் தராத அளவுக்கு நீங்கள் இலாபமும் , ஆரோக்கியத்தையும் , மன நிம்மதியையும் , பொருளாதாரதிலும் முன்னேறியிருப்போம் 


❣️❣️❣️❣️❣️

No comments